1982ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு தற்போது நஸ்டஈட்டை பெற்றார் விக்ரமபாகு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இடம்பெற்ற 1982ம் ஆண்டு சேவையில் இருந்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் நவ சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது....