பாயீத் விடுதியின் சேவைகளை பாராட்டிய மாவட்ட LIONS CLUBS ஆளுனர்
கடந்த 27-02-2016 ஆம் திகதி மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த மாவட்ட LIONS CLUBS ஆளுனர் கிங்ஸ்லீ நாணயக்கார தனது ஒய்வுக்காக மன்னாரில் உள்ள பிரபல பாயீத் விடுதிக்கு...