Category : பிரதான செய்திகள்

தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் காதல் விவகாரம்! உயிரை இழந்த மாரவில இளைஞன்

wpengine
பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமாகிய காதல் மரணத்தில் முடிந்த சம்பவம் ஒன்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது....
பிரதான செய்திகள்

காலத்தின் தேவைக் கேட்ப உறவுகள் பற்றி பேசுவது சந்தர்ப்பவாதம்! சம்மந்தன் ஐயாவிற்கு யாழவன் நஸீர்

wpengine
(ஊடகவியலாளர்: கரீம் ஏ.மிஸ்காத்) 10.4.2016 ஆம் திகதி வெளிவந்த ஊடகச் செய்தி ஒன்றில் தமிழ் கூட்டமைப்பு நீண்டகால தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சம்மந்தன் ஐயா தமிழ் முஸ்லிம் உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என...
பிரதான செய்திகள்

பெண்கள் சுயதொழில் செய்வதனால் குடும்பச்சுமையை குறைக்க முடியும்- அமீர் அலி

wpengine
(அபூ செய்னப்) பெண்கள் சுயதொழில் செய்வதனால் குடும்பச்சுமையை குறைக்க முடியும். இன்றைய பொருளாதார நிலையில் குடும்பத்தை சிக்கலின்றி நடாத்த பெண்களும் சிறு கைத்தொழில்களில் ஈடுபட வேண்டும், அதற்கான முன்னெடுப்புக்களை நாம் செய்து வருகிறோம் என...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் நடித்து காட்டிய விஜயகாந்த்! (விடியோ)

wpengine
ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் என்று நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என தேர்தல் பிரசார கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

லண்டன் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இனி­மேலும் இட­மில்லை! (விடியோ)

wpengine
லண்­ட­னி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு வெளியில் அந்­நாட்டு வல­து­சாரி குழு­வுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே உக்­கிர மோத­லொன்று இடம்­பெற்­றுள்­ளது....
பிரதான செய்திகள்

விக்கினேஸ்வரன் தொடர்ந்து குழப்பமான செயற்பாட்டில் ஈடுபடுகின்றார் – தினேஷ் குணவர்த்தன

wpengine
வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்ந்து குழப்பமான செயற்பாட்டில் ஈடுபடுவாரானால் வரதராஜப் பெருமாளுக்கு நடந்ததே நடக்கும் என பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலை: டிபெண்டரை கையேற்குமாறு நீதிமன்றம் அழைப்பு

wpengine
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுடைய “சிறிலிய” சமூக நல அமைப்பின் டிபெண்டர் வாகனத்தை பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு கொழும்பு...
பிரதான செய்திகள்

பேதமற்ற நாட்டினைக் கட்டியெழுப்புவோம்; ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

wpengine
ஒரே தேசம்,ஒரே மக்கள் என்ற ரீதியில் தேசத்தைக்கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதியுடன் செயற்படப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் வளமாக வாழ நலமாக வாழ்வோம் எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று கடந்த...
உலகச் செய்திகள்தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

இந்தியாவில் “WhatsApp“ வர இருக்கின்ற ஆப்பு (விடியோ)

wpengine
இந்தியாவில் ”வாட்ஸ் அப்” மென்பெருலுக்கு தடை வர இருப்பதாக பேசப்படுகின்றது....