Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

எலும்புத்துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எழுதும் வக்கற்ற எழுத்தாளர் சாய்ந்தமருது இக்பால்.

wpengine
(மிர்ஹான்) முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வீசும் எலும்புத்துண்டுகளையும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹரீஸ் எறியும் எச்சில் இலைச்சோற்றையும் தின்றுவிட்டு அதன் நன்றிக்கடனாக அவர்களுக்கு தொடர்ந்தும் துதி பாடிக் கொண்டிருக்கின்றார் சாய்ந்தமருது...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு

wpengine
பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் அல்லர்

wpengine
(M.M.M. Noorul Haq) இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் எப்­ப­கு­தி­களில் வாழ்­கின்­ற­னரோ அப்­ப­கு­தி­களில் வாழ்­கின்ற ஏனைய சமூக மக்­க­ளோடு எப்­பொ­ழுதும் ஒரு சுமூ­க­மான உற­வையும் பரஸ்­பர நேசத்­தையும் வெளிப்­ப­டுத்தி வாழ்ந்­து­வந்த வர­லாறு தொன்­மை­யா­ன­தாகும்.இத­னால்தான் இந்த...
பிரதான செய்திகள்

வவுனியா -மன்னார் வீதியில் விபத்து :ஒருவர் படுகாயம் [படங்கள்]

wpengine
வவுனியா மன்னார் வீதியில் இன்று 17.04.2016 ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது……….. நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி...
பிரதான செய்திகள்

பிரிவினைவாதத்தை தூண்டாமல் ஒற்றையாட்சி அடிப்படையில் தீர்வைப் பெற விக்னேஸ்வரன் முயற்சிக்க வேண்டும்!

wpengine
மாநிலம் மற்றும் சமஷ்டி என்ற சொற்களுக்கு இலங்கையில் இடம் இல்லை. ஒற்றையாட்சிஅடிப்படையிலான தீர்வுத்திட்டம் தொடர்பில் பேசுவதையே பொது எதிரணி ஆதரிக்கும். இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பொது எதிரணியின் நாடாளுமன்றஉறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார...
பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

wpengine
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் சிக்கியுள்ளார்....
பிரதான செய்திகள்

65 ஆயிரம் பொருத்து வீடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு!

wpengine
வடக்கில் மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பில் உள்ளூர் மட்டத்தில் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

வட மாகாண சபை முன்மொழிவு; சிறிதாக ஒரு நாடி பிடிப்பு

wpengine
[எம்.ஐ.முபாறக் ] இந்த 2016 ஆம் ஆண்டை புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான-அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான ஓர் ஆண்டு என்றே சொல்ல வேண்டியுள்ளது.அதற்கான நகர்வுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காணலாம்....
பிரதான செய்திகள்

மகரகம வைத்தியாலைக்கு விஜயம் செய்த கதிஜா பவுண்டேசன் நிர்வாகிகள்

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) மகரகம வைத்தியாலைக்கு 200 மில்லியன் ருபா நிதி சேகரித்து ஒரு பெட் ஸ்கணா் மெசினை கொள்முதல் செய்வதற்காக கதிஜா பவுண்டேசன் தலைவா் என்.எம். ரவல்ஸ் கடந்த 6 மாதகாலமாக திட்டமொன்றை...
பிரதான செய்திகள்

முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

wpengine
நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை அடைந்து கொள்வதற்காக, தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து தற்போதுள்ள சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றனர்....