Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

wpengine
இலங்­கையின் தேசிய கைய­டக்க தொலை­பேசி சேவை வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறு­வ­ன­மா­னது தற்­பொ­ழுது அரச ஊழி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமுர்த்தி             பய­னா­ளிகள் மற்றும் மூத்த பிர­ஜை­க­ளுக்கு...
பிரதான செய்திகள்

வட மாகாண சமஷ்டி யோசனை சுவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது சிங்கள பத்திரிக்கை

wpengine
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி முறைமை தொடர்பான யோசனை சுவிட்சர்லாந்திலுள்ள “ப்ரிபுக் பெட்ரல்” எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

லண்டனில் ஒரு ‘ஹிஜாப் அணிந்த கிக் பாக்ஸர்’

wpengine
பிரிட்டனில் முஸ்லிம் பெண் ஒருவர் சக முஸ்லிம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கிக் பாக்ஸிங் தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்து வருகின்றார்....
பிரதான செய்திகள்

65 ஆயிரம் பொருத்து வீடுகளில் எந்த குறைப்பாடுகளும் இல்லை – சுவாமிநாதன்

wpengine
வடக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொருத்து வீடுகளில் எந்த குறைப்பாடுகளும் இல்லை என்று அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்....
பிரதான செய்திகள்

பொதுநோக்கு மண்டபம் திறந்து வைத்த வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine
(ஊடகபிரிவு) முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு, வள்ளுவர் புரத்தில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் 01 மில்லியன் ருபா நிதி...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம்; அநுர சேனநாயக்க கைதாவாரா?

wpengine
ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தை மூடி மறைத்­தமை மற்றும் சாட்­சி­களை மறைத்­தமை உள்­ளிட்ட குற்றச் சாட்­டுக்­களின் கீழ் ஓய்­வு­பெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­கவை கைது...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மாப்பிள்ளை வீட்டாரிடம் மணமகள் பிரியங்கா கேட்ட திருமணப்பரிசு என்ன தெரியுமா?

wpengine
மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில்,  மணப்பெண்ணுக்கு அவளுக்கு பிடித்தமான நகைகளையோ அல்லது வீட்டு உபயோக பொருட்களையோ மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணுக்கு பரிசளித்து, தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வது பாரம்பர்ய வழக்கம்....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

யார் இந்த டாக்டர் சாகீர் நாயக் ஓரு பார்வை…

wpengine
(வை.எம்.பைரூஸ்) உலகத்தின்  சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும்  ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா,...
பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கு இணைப்பு: தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் கருத்து (விடியோ)

wpengine
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான வட மாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நேற்று கருத்துத் தெரிவித்தார். காணொளியில் காண்க...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

எண்ணெய் பொருளாதாரத்திலிருந்து விலகி நாட்டை சீர்திருத்த சவுதி ஒப்புதல்

wpengine
எண்ணெய் வளம் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தும் திட்டங்களுக்கு சவுதி அரேபிய அரசு ஒப்புதலளித்துள்ளது....