மாகாண சபை நிதி ஒதிக்கீட்டில் 1கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
(அனா) மட்டு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபா செலவில் மெரைன் ரைவ் வீதி, 6 மில்லியன் ரூபா செலவில் மீன்பிடி இலாகா வீதி மற்றும் 2 மில்லியன் ரூபா செலவில் டெலிகொம்...
