Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியம் பா.டெனிஸ்வரன் சந்திப்பு

wpengine
வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியமும், ஐந்து  மாவட்ட தனியார் போக்குவரத்து பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர்  கடந்த வியாழன் 12-08-2016 அன்று மாலை 3.30 மணியளவில் வடக்கு மாகாண...
பிரதான செய்திகள்

எக்­கம லே (ஒரே ரத்தம்) என்ற அமைப்பின் பெயரில் மீண்டும் ஆசாத் சாலி

wpengine
இன­வா­தத்­திற்கு எதிர்ப்­பினை வெளிக்­காட்­டியும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களை ஆத ­ரித்தும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் ­சாலி தலை­மையில் நேற்று கொழும்பு பௌத்­தா­லோக மாவத்­­தையில் கூடிய எக்­கம லே (ஒரே ரத்தம்) என்ற...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுதந்திர தினத்தில்! காஷ்மீரில் கீழே விழுந்த தேசிய கொடி

wpengine
சுயநல சக்திகளின் தூண்டுதலுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள் இரையாகி விடக் கூடாது என்று அந்த மாநிலத்தின் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி வேண்டுகோள் விடுத்தார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

துருக்கி எர்டோகனின் அதிரடி நடவடிக்கை

wpengine
துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். எனினும் அதிபருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு அதை முறியடித்தனர். இந்த புரட்சி...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

வடக்கோடு, கிழக்கிற்கு நடந்த திருமணம்.

wpengine
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் நிறைவுற்றாலும் அது தமிழ் மக்களிடையே தங்களது உரிமைக் கோசங்களை வலுவாக விதைத்துச் சென்றுள்ளது.இன்று த.தே.கூ தங்களது தீர்வுத் திட்டங்களை நோக்கி நகர்வதற்கு...
பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமினால் வழங்கப்பட்ட சட்ட முரணான தொழில் விசாரணை

wpengine
அமைச்சர் ரவுப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட 500க்கும் அதிகமான சட்ட முரணான வேலை வாய்ப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் 3000 வீடுகள்! முஸ்லிம்கள் உள்வாங்கபடுவார்களா?

wpengine
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்கிலுள்ள 3000 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படவுள்ளது....
பிரதான செய்திகள்

இஸ்லாமிய, தமிழ் இலக்கியப் பொன் விழா

wpengine
(நாச்சியாதீவு பர்வீன்) இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள்’தேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா’ வை நடத்துவதென்று தீர்மானித்துள்ளது எனக் கடந்த மாதம் பத்திரிகை, இணையத் தளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது....
பிரதான செய்திகள்

விரைவில் மலே­சி­யா­வுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ராக முஸம்மில்

wpengine
கொழும்பு மாந­கரின் முன்னாள் மேயரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரு­மான ஏ.ஜே.எம். முஸம்மில் விரைவில் மலே­சி­யா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ராக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரிய வரு­கி­றது....
பிரதான செய்திகள்

நிதி மோசடி நாமல் மீண்டும் கைது (விடியோ)

wpengine
நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) இன்று திங்கட்கிழமை, சமுகமளித்து வாக்குமூலமளித்த. முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அப்பிரிவின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....