Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

மன்னார்- கீரி கத்தர் கோவிலுக்கு டெனிஸ்வரன் சீமெந்து நன்கொடை

wpengine
வடமாகாண  அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையில் (CBG)இருந்து மன்னார் கீரி கத்தர் கோவிலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான 54 சீமெந்து பொதிகளை இன்று 27.08.2016வழங்கிவைத்தார்....
பிரதான செய்திகள்

காலியில் சுவரில் நடக்கும் அபூர்வ திறமை படைத்த சிறுமி

wpengine
காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் சுவரில் நடந்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார்....
பிரதான செய்திகள்

தாருல்­ஸலாம் தொடர்­பான ஊழல்கள்! அக விளக்­கங்­களை வழங்­க­வில்லை -பஷீர் சேகு­தாவூத்

wpengine
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  நடை­பெற்ற  முஸ்லிம்  காங்­கி­ரஸின்  அர­சியல் உயர்­பீடக் கூட்­டத்தில்  நான் பேச  எழுந்­த ­போது சில உறுப்­பி­னர்கள் எழுந்து சப்­த­மிட்டு இடை­யூறு விளை­வித்­தனர். ஏற்­க­னவே  திட்­ட­மிட்டு  செய்­யப்­பட்­ட­தாகும்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இன்று மோடியினை சந்தித்த காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா

wpengine
 காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்....
பிரதான செய்திகள்

எதற்கு பொலிஸ் தினம்! சகீப் சுலைமான் கொலை தொடர்பில் பிரதமர்

wpengine
பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதுள்ள நிலையில் பொலிஸ் தினம் அனுஷ்டிப்பதில் பயனில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட அமைச்சர்கள் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! மீள்குடியேற்றத்தில் சாயம் பூச வேண்டாம்.

wpengine
வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீரில் தொடர்ந்து பதட்டம்! 68 க்கும் மேற்பட்டவர்கள் பலி

wpengine
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முகாகிதீன்  பர்கான் வானி பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்....
பிரதான செய்திகள்

அதிகாலை வேன் மீது யானை தாக்குதல்! ஓருவர் மரணம் 10 பேர் வைத்தியசாலையில்

wpengine
புத்தளம் – அநுராதபுரம் பாதையில் கருவலகஸ்வெவ மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலையில் வேன் மீது காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
பிரதான செய்திகள்

மொஹம்மட் சகீப் சுலைமான் படுகொலை! 36 மணி நேரத்தில் சந்தேக நபர்கள் கைது

wpengine
கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் சந்தேகத்துக்குரியவர்களாக பெயரிடப்பட்டு கடவுச் சீட்டு முடக்கப்பட்ட ஐவரிடமும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (சி.சி.டி) சிறப்பு...
பிரதான செய்திகள்

இலங்கை வரவுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் மட்டு மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொள்ள வேண்டும் .

wpengine
(எம்.ரீ. ஹைதர் அலி) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூன் அவர்கள் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2016.08.31ஆம்திகதி (புதன்கிழமை) இலங்கைக்கு வரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது....