அமைச்சர் பைசர் முஸ்தபா மீது குற்றம்சுமத்தும் சாய்ந்தமருது இக்பால்
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) நேற்று 21.10.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொதுக்கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் குறித்த கட்சியை சாராத இன்னுமொரு சிங்கள பேரினவாத கட்சியின் முகவரான உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர்...
