கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு, ஒருவர் கைது .
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை (18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மன்னம்பிட்டி பிரதான வீதியில்...
