நாங்கள் வெற்றியடையும் சபைகளுக்கு மட்டுமே நிதி என்று நான் கூறவில்லை – ஜனாதிபதி .
உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தான் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் எதிர்க்கட்சிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தேசிய மக்கள் சக்தியால் (NPP)...
