இஷாதி அமந்தா, இன்று (04) நாடு திரும்பினார்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமதி உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இன்று நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவரை வரவேற்க இலங்கை...