Category : செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி!

Maash
இலங்கையில் முட்டையின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக நுகர்வோர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது . அதன் அடிப்படையில் பல பகுதிகளில் முட்டை ஒன்றின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது....
செய்திகள்பிரதான செய்திகள்

மின்கட்டணத்தை 33% அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முன்மொழிவு .

Maash
மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் உள்ள இலங்கை, மின்சாரத்திற்கான செலவு-பிரதிநிதித்துவ விலையை சமர்ப்பிக்கவும்...
செய்திகள்பிரதான செய்திகள்

பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 மில்லியன் இழப்பீடு.!

Maash
கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து...
செய்திகள்பிரதான செய்திகள்

பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்க அரசாங்கம் அவதானம்.

Maash
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் முழுமையாக நீக்கவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவும்...
செய்திகள்பிரதான செய்திகள்

களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம்!

Maash
நேற்று சனிக்கிழமை (10) பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் . உயிரிழந்தவர் 45 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண் எனவும், சுமார் 5 அடி...
செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையின் முதல் ஹஜ் குழு வழியனுப்பிவைப்பு .

Maash
இலங்கையிலிருந்து இன்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவை நோக்கி பயணமானது . இந்த குழுவை வழியனுப்பும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சவூதி...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் புகையிரதத்துடன் மோதிய மோட்டார் சைக்கில் – ஒருவர் பலி.

Maash
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் ஓன்று மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் 07.30 மணியளவில் பளை பகுதியை...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பிற்பகல் 4 மணியுடன் முடிவடைந்த நாடுபூராவும் பெற்ற வாக்களிப்பு வீதம் !

Maash
நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் 50 சத வீத வாக்குப் பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 60 சத வீத...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவோம் – நம்பிக்கை தெரிவித்த ரிசாட் MP.

Maash
மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை செலுத்திய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன்.   மேலும் அவர் தெரிவிக்கையில்,...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கடனை திருப்பிச் செலுத்தாத ஹொரவ்பொத்தானை வேட்பாளர் கைது .

Maash
விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டில் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் , ஹொரவ்பொத்தானை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேட்பாளர்...