தேசியக் கொடியை அகற்றி, கருப்புக் கொடியை ஏற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்.!
சுதந்திர தின கொண்டாட்டங்களை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (04) பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நாளை தமிழ் சமூகத்திற்கு “கறுப்பு நாள்” என்று சுட்டிக்காட்டிய மாணவர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகவுள்ள...