Category : செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்

அங்கொட சந்தியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து . !

Maash
அங்கொட சந்தியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ தற்போது அருகில் உள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன், அப்பகுதி மக்கள் தீயை அணைக்க பெரும் முயற்சிகளை...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அம்பானி மகளா ? பிரில்லா மகளா ? காஸ்மெடிக்ஸ் வியாபாரம், விளம்பரம் முந்தபோறது யார் ?

Maash
இந்தியாவில் பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து போட்டிப்போட்டு அழகு சாதன பொருட்களை விற்கும் போட்டியில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். அப்படி, டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் பிர்லா குழுமத்தின் தலைவர்,...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கடந்த காலங்களில் வடக்கில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம், தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.

Maash
தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம், இந்தியா இடையிலான விமான இணைப்பை மேம்படுத்தும் புதிய திட்டம் அறிமுகம் .

Maash
இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான (LCC), இண்டிகோ எயார்லைன்ஸ் (IndiGo), யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கையின் இரண்டாம் நிலை விமான நிலையத்தில் செயல்பாடுகளை...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை.

Maash
சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று அறுவை...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

சதொசவுக்கு உரித்தான 06 நெல் களஞ்சியசாலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும்.

Maash
சதொசவுக்கு உரித்தான 06 நெல் களஞ்சியசாலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
செய்திகள்பிரதான செய்திகள்

நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டை உண்டாக்கிய குரங்கு இன்று மின்சாரத்தை கட்டுப்படுத்தியது .

Maash
பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும்...
செய்திகள்பிரதான செய்திகள்

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி திடீர் மின் வெட்டு.!

Maash
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முற்பகல் 11.23 மணி அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்குவைத்து வரவு செலவு திட்டம், ஆளும் கட்சி மோதல் , எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு .

Maash
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்காக ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்பிக்கப்பட உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டமானது, முழு...
செய்திகள்பிரதான செய்திகள்

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash
கோனகங்கார பொலிஸ் பிரிவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவில பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே கைது...