வீதியில் உறங்கியவர்கள்மீது வாகனத்தை மோதி சாரதி தப்பி ஓட்டம் , இளைஞர் பலி..!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் உறங்கியவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இளைஞன் மீது வாகனத்தை ஏற்றிய...
