பிளாஸ்டர்கள் உள்ளிட்ட அடிப்படை மருந்துப் பொருட்கள் கூட இல்லாத வைத்தியசாலைகள்.
அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவப் பொருட்கள் பலவற்றிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. சில வார்டுகளில் பிளாஸ்டர்கள்...