தத்தெடுத்த குழந்தை சித்திரவதை செய்து கொலை , தம்பதியினருக்கு மரண தண்டனை ..!
தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பபு குறித்த தம்பதியினர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்...
