சம்பந்தன் ஐயாவுடன் சேர்ந்து ஹக்கீம் முஸ்லிம்களை சிறு குழுவாக காட்டினார்.
(சிபான்- மருதமுனை) தமிழ் மக்கள் போராட்டம் உச்சமாகக் கோலோச்சியிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் காலப்பகுதியிலேயே மண்டியிட்டுக்கிடந்த முஸ்லிம்களின் மன உணர்வை பொங்கியெழச்செய்யும் விதமாக பெரும்தலைவர் அஷ்ரபினால் மு.கா என்கின்ற பேரியக்கம் ஆரம்பிக்கப்பட்டது....
