ரணில், மைத்திரி அரசுக்கு வந்துள்ள சோதனை!
தென்பகுதியில் காலநிலை இன்னும் சீரடைந்த பாடாக இல்லை. தொடரும் மீட்புப் பணிகளுக்கு மத்தியில் மழையின் அச்சுறுத்தலும் இருந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கின்றனர்....