ரோஹிங்கியா மக்களை ஏன் அழிக்கிறது பர்மா?
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பிளாஸ்டிக் பைகளைப்போல் மிதந்து மிதந்து வந்து கரை ஒதுங்கின அந்தச் சடலங்கள். இழுத்துப் போட்ட பிறகே எண்ணிப் பார்த்தார்கள்; பதினைந்து பெண்கள், பதினோரு குழந்தைகள். இது நடந்தது பங்களாதேஷில் உள்ள...