திட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கண்டி கலவரம். ஓர் பார்வை.
(முகம்மத் இக்பால் ) எழுபத்திநான்கு சதவீதம் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட கண்டி மாவட்டத்தில் பதிமூன்று சதவீதம் முஸ்லிம்களும், ஏனையவர்களாக தமிழர்களும் வாழ்ந்துவருகின்றார்கள். அம்பாறையில் மிகவும் திட்டமிட்டவகையில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் நடந்துமுடிந்த கலவரங்கள்...