சீனா வெளிவிவகார அமைச்சரை வரவேற்ற நாமல் இலங்கையில் பல நிகழ்வு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர்...