மு.காவின் இயலாமையை வெளிப்படுத்தும் ஹனீபா மதனியின் ஒரு மடல்
“ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று நமது கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை அடிமட்டப் போராளிகள் முதற்கொண்டு உயர்பீட உறுப்பினர்கள் வரையான...