காஷ்மீரில் யாரெல்லாம் உயிரிழந்திருக்கிறார்களோ, தியாகம் வீண் போகாது – ஹபீஸ் சயீத்
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாத தலைவன் ஹபீஸ் சயீத், காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். இந்தியாவுக்கு பாடம் கற்றுத்தர படைகளை அனுப்புங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்....