ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த போர்நிறுத்தத்தை...