Category : உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தான் விரும்பவில்லை.

wpengine
பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தான் விரும்பவில்லை என்றாலும் அவற்றை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை மீது அமெரிக்கா கடும் நிபந்தனை

wpengine
இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கவி­தை எழுதிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

wpengine
சுய­மாக சுதந்­தி­ரத்தை பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள சோமா­லி­லாந்து பிராந்­தி­யத்தை மீளவும் சோமா­லி­யா­வுடன் இணைப்­ப­தற்கு பரிந்­துரை செய்யும் கவி­தை­யொன்றை எழு­தி­ய­மைக்­காக இளம் பெண்  கவிஞர் ஒரு­வ­ருக்கு 3 வருட சிறைத்­தண்­டனை விதித்து சோமா­லி­லாந்து நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.  ...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

wpengine
பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது

wpengine
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் மதகுருவை நாடுகடத்தும் பிரான்ஸ் அரசு

wpengine
பிரான்சின் மார்சேயில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் முஸ்லிம் மதகுருவான எல் ஹாடி டவுடி மீது தீவிரவாதத்தை தூண்டியவர் என்று குற்றம் சுமத்தி அவரை வெளியேற்ற பிரெஞ்சு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் சிறுவர் 16பேர் உயிரிழப்பு

wpengine
இஸ்ரேல் நாட்டின் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தோனேசியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine
இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உயிரிழந்த இறுதி ஆண் வெள்ளை காண்டாமிருகம்

wpengine
உலகில் உயிர்வாழ்ந்து வந்த இறுதி ஆண் வெள்ளை காண்டாமிருகமான “சூடான்” கென்யாவில் உயிரிழந்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமை! மரண தண்டனை டிரம்ப் கோரிக்கை

wpengine
அமெரிக்காவில் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனஅமெரிக்க ஜனாதிகதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். ...