Category : உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பலஸ்தீன முக்கிய புள்ளிக்கு கொரோனா! பலத்தீன விடுதலை இயக்க நிறைவேற்று உறுப்பினர்.

wpengine
பலத்தீன விடுதலை இயக்க நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் நாயகமும், பாலஸ்தீனத்தின் பிரதம மத்தியஸ்தரருமான சேக் எரிக்கட் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 65 வயதான எரிக்கட் இந்த தகவலை அவரது டுவிட்டர் பதிவில் வியாழக்கிழமை...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொரோனா கடவுள் தந்த ஒரு வரம் டிரம்ப்

wpengine
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். புதன்கிழமை தனது அலுவலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வௌ்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine
அமெரிக்க வௌ்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிரேஷ்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் (Stephen Miller), கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இப்போது நாங்கள் மூன்று பேர்’ தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பிணி

wpengine
இப்போது நாங்கள் மூன்று பேர்’ என்று  தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை மகிழ்ச்சியோடு வெளியிட்டிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி. முன்னணி நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவிக்கு கொரொனா

wpengine
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாபர் மசூதியை இடித்தது இப்படித் தான்! (அதிர்ச்சி தரும் படங்கள்)

wpengine
டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவுதி அரேபியாவில் நாய்க்கான கடை! அல் கோபரில் திறக்கப்பட்டுள்ளது.

wpengine
சவுதி அரேபியாவில் நாய்களுக்கான முதலாவது உணவகம் கடலோர நகரமான அல் கோபரில் திறக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் தங்கள் நாய்க்குட்டிகளுடன் செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தில், நாய்கள் பூனைகளைப் போலன்றி அசுத்த விலங்குகளாகக் கருதப்படுகின்றன,...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் முறைகேடு ஏற்றுக் கொள்ள மாட்டேன் டிரம்ப்

wpengine
அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் முறைகேடு நடைபெற்றால் அமைதியான முறையிலான ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் நவம்பா் மாதம் 3 ஆம் திகதி...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு

wpengine
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தினூடாக இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கணவனின் காதல் லீலை! மனைவி தற்கொலை

wpengine
தமிழகத்தில் கணவனின் உண்மை முகம் அம்பலமானதால், தற்கொலை செய்து கொண்ட மனைவி, தன்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்....