இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை
இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இது அகற்றப்படலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. விசா தடையால் பாதிக்கப்பட்ட...