Category : வெளிநாட்டு செய்திகள்

உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

விவரிக்க முடியாத அளவுக்கு பாலஸ்தீனிய கைதியின் நிலை; வைரலான புகைப்படம்

Maash
இஸ்ரேலிய படைகள் நேற்று விடுவித்த பாலஸ்தீனிய பணயக் கைதி ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர் பேசும் ஒரு காணொளிப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில்...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அம்பானி மகளா ? பிரில்லா மகளா ? காஸ்மெடிக்ஸ் வியாபாரம், விளம்பரம் முந்தபோறது யார் ?

Maash
இந்தியாவில் பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து போட்டிப்போட்டு அழகு சாதன பொருட்களை விற்கும் போட்டியில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். அப்படி, டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் பிர்லா குழுமத்தின் தலைவர்,...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி.!

Maash
தமிழ்நாடு வடலூரில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த சூர்யா, சினேகா ஆகியோருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கே அனுப்பி விடுங்கள்; அமெரிக்க மக்கள் போராட்டம்

Maash
தொடர் பிரச்சினைகள் காரணமாக அமெரிக்க மக்கள் பலர் ட்ரம்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ், மின்னசோட்டா உள்ளிட்ட பல மாகாணங்களில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ‘எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கே...
உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

7 பில்லியன் நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்தினால், அமெரிக்க பொருளாதாரம் சுவருக்குள் சரிந்துவிடும்.

Maash
மெக்சிகோ அதிபர் கிளாடியா சென்பாம் ட்ரம்ப்புக்கு இப்படி ஒரு பதிலைக் கூறியது கேட்டவர்கள் கூட அதிர்ந்து போனார்கள்.  “சுவர் கட்ட நினைத்தீர்கள், ஆனால் அந்த சுவரின் மறுபுறம் 7 பில்லியன் மக்கள் நிற்கிறார்கள் என்பதை...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்!

Maash
பங்களாதேஷில் எதிர்ப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீட்டையும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வீட்டையும் நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தனர். கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

104 இந்தியர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்திய அமெரிக்கா.!

Maash
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றம், விசா கட்டுப்பாடுகள் போன்றவற்றுக்கு தடை விதித்து, வரிகளையும் விதித்துள்ளார். தனது குடியேற்றக் கொள்கையில் பல சிரமங்களைக்...
செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் பாரிய போராட்டம்.

Maash
பிரித்தானியாவில் (UK) இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்றைய தினம் (04.02.2025) பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின்...
உலகச் செய்திகள்செய்திகள்விளையாட்டுவெளிநாட்டு செய்திகள்

என்னைவிட யாரையும் சிறப்பாக பார்க்கவில்லை! நான்தான் வரலாற்றில் சிறந்த வீரன் – ரொனால்டோ.!

Maash
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்றில் தன்னை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். போர்த்துக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போதைய காலகட்டத்தில் ஜாம்பவான் வீரராக உள்ளார். ஆனாலும்,...
உலகச் செய்திகள்சினிமாசெய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட கபாலி தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி

Maash
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான கே.பி.சவுத்ரி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  குறித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.  நீண்டநேரமாக அவரது இல்லத்தின் கதவு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், சந்தேகமடைந்த அயலவர்கள் வீட்டிற்குள் சென்று...