Category : வெளிநாட்டு செய்திகள்

உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஸ் விமான விபத்தில் 30 மாணவர்கள் உட்பட இதுவரை 32 பேர் பலி!

Maash
மேலும் 170 பேர் காயம், அதில் 70 பேர் ஆபத்தான நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஸ் விமானப்படையின் ஜெட் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டபோது தலைநகர் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

காசா உணவு விநியோக மையங்களில் குறைந்தது 900 பேர் கொல்லப்பட்டனர்..!!

Maash
இஸ்ரேலிய தாக்குதல்களில் 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 38 பேர் உணவு விநியோக மையங்களை அடையும் போது கொல்லப்பட்டனர். கான் யூனிஸின் வடமேற்கே உள்ள உணவு விநியோக மையத்திலும், ரஃபாவிற்கு அருகிலுள்ள ஒரு மையத்திலும்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Maash
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக தனது 77 ஆவது வயதில் அவர் இன்று சனிக்கிழமை காலமானார். மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

114 வயது மாரத்தான் ‘ஜாம்பவான்’ பவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு.

Maash
பஞ்சாபில் 114 வயது மாரத்தான் ‘ஜாம்பவான்’ பவுஜா சிங் சாலை விபத்தில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங் ஜலந்தர்-பதான் கோட் தேசிய...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட தூக்குத்தண்டனை!!!

Maash
தலால் அப்தோ மஹ்தி என்ற ஏமன் நாட்டைச் சேர்ந்தவரைக் கொலை செய்ததாக கூறி மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் இந்திய தாதியரான நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஏமன் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது . அவருக்கு நாளை...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு : ரஷ்யாவுக்கு100% வரி விதிப்பு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமாம்…..

Maash
உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% “இரண்டாம் நிலை வரிகள்” (secondary tariffs) விதிக்கப்படும்...
உலகச் செய்திகள்சினிமாசெய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

நடிகை சரோஜா தேவி காலமானார்..!!!

Maash
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி (B. Saroja Devi) இன்று காலமானார். அவருடைய வயது 87. உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை...
உலகச் செய்திகள்சினிமாவெளிநாட்டு செய்திகள்

பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் கோட்டா சீனிவாச ராவ், உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

Maash
பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் கோட்டா சீனிவாச ராவ், உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். உடல்நிலை குறைவு காரணமாகத் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டா சீனிவாச ராவ்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

காதலுக்கு வயது ஒரு தடையல்ல: முதியோர் இல்லத்தில் பூத்த காதல், திருமணத்தில்..!

Maash
கேரளாவில் உள்ள முதியோர் நலக் காப்பகத்தில் வசித்து வந்த முதியோர் இருவர் காதலித்து வந்துள்ளனர். முதியோர் இல்லத்தில் சந்தித்து இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்துள்ளனர். இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள்...
உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கணவர்களைக் கொலைசெய்த 785 மனைவிகள்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்..!

Maash
இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மட்டும் 785 மனைவிகள் தங்கள் கணவர்களைக் கொலைசெய்துள்ளதாக ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இவை வெறும் அரிதான கதைகள் மட்டுமல்ல. அவை வளர்ந்து வரும், ஆபத்தான போக்கின்...