சிலாவத்துறையில் மின் ஒழுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் றிஷாட்
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை புதிய மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்த றிஸ்வான் என்பவரின் கூடாரத்தில் இன்று மாலை மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக எமது பிரதேச...