Category : பிராந்திய செய்தி

செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

தன்னைதானே குத்தி குடும்பஸ்தர் மரணம்! – வவுனியாவில் சம்பவம் .

Maash
வவுனியா – போகஸ்வெவ பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி காயப்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா – போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25)...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம் . – வடக்கில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது .

Maash
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இன்றையதினம் 24 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது. தபால்மூல வாக்களிப்பு,...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட படகுச் சவாரி…

Maash
மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

வெளிநாடு செல்ல பணம் இல்லாமையினால் தூக்கிட்டு மரணமான யாழ். இலைஞன்.

Maash
 யாழ். வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவர் கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் நேற்றைய தினம்(22) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். குறித்த நபர்...
கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வீட்டில் எரிவாயு கசிவால் தீ விபத்து – பெண் ஒருவர் வைத்தியசாலையில் சேர்த்ததன் பின் பலி.

Maash
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பெண்ணின் ஆடையில் தீப்பற்றி....
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ் . கடவுச்சீட்டு அலுவலக நடவடிக்கைகள் துரித கதியில் – உத்தியாகத்தோர் தேர்வுக்கு விசேட குழு விஜயம் .

Maash
யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டத்துடன், கடமையாற்ற தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை, அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

சட்டவிரோத கடல்தொழிலை கண்டித்து, முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு.

Maash
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முன்னின்று செயற்பட்ட மீனவஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிள், அண்மையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களால் எரியூட்டப்பட்டது....
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

பெண் வேடமிட்டு சங்கிலி பறிக்கும் கும்பல் – 2 பெண் உட்பட 4 பேர் கைது .

Maash
யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பருத்தித்துறையில் மூதாட்டி அடித்துக் கொலை – ஒருவர் கைது

Maash
உயிர்த்த ஞாயிறு வழிபாட்டுக்கு சகோதரி சென்ற வேளை வீட்டில் தனித்திருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது – 69) என்ற...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

போலீசாரை மோதி செல்ல முட்பட்ட டிப்பர் மீது துப்பாக்கிச்ச்சூடு..!

Maash
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது  சமிக்கை கட்டமைப்பை மீறி  பொலிஸார்...