21 வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி வழங்கி வைப்பு
நேற்று இரவு உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து சென்ற 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் வடமாகாண சபையின் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள்...