உப்புக்குளம் கிராமத்தில் ஒருவருக்கு PCR பரிசோதனை! குடும்பம் தனிமைப்படுத்தல்
மன்னார் -உப்புக்குளம் கிராமத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு பீ.சீ.ஆர். (PCR) பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது இவரின் குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...
