Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மூன்று ஆண்டுகள் பூர்த்தியான வடமாகாண சபை மக்கள் கண்ட நன்மை என்ன? க.சிவநேசன்

wpengine
கடந்த 21ம் திகதி மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள வடக்கு மக்களின் பிரதிநிதிகள் சபை, அந்த மூன்றாண்டு காலத்தினை பயனுள்ள விதத்தில் கடந்துள்ளதா? என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவரினதும் மனங்களில் எழுந்து நிற்கிறது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

10 வருடங்களின் பின்பு மன்னாரில் பண்பாட்டு விழா! மாவை பங்கேற்பு

wpengine
வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழாவின் இரண்டாம் நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் சவேரியான் லெம்பேட் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்

wpengine
(ஊடகப்பிரிவு) புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மோசமாகப் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மக்களின் பிரச்சினை! வன்னி எம்.பிக்களுடன் இணைந்து கொழும்பில் வலியுறுத்துவேன் – றிசாத்

wpengine
(சுஐப் எம்.காசிம்)     புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்தத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதியளித்தார்....
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அம்பாறையில் முஸ்லிம் கட்சிகளின் குத்தாட்டம்.

wpengine
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் வளர்ச்சியில் அம்பாறை மாவட்டத்தின் பங்கு அபரிதமானது.அம்பாறையில் மு.காவிற்கு எதிர்ப்புகள் பல கிளம்பினாலும் அதனை இற்றை வரை அலட்சியப் போக்கில் திறம்பட சமாளித்து வந்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடமாகாண கைத்தொழில் கண்காட்சி! பிரதம அதிதியாக டெனீஸ்வரன்

wpengine
தொழில்துறை திணைக்களம் மற்றும் கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கைத்தொழில் கண்காட்சி வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 08.09.2016 அன்று அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

18 வீதமான நிதியினை மட்டும் செலவு செய்ய வடமாகாண சபை! கல்வி சமுகம் விசனம்

wpengine
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மூலம் வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அமைச்சினால் கடந்த யூலை 31 ஆம் திகதி வரைக்கும் 18 வீதமான நிதியினையே அமைச்சு செலவு செய்திருக்கின்றது என வட மாகாண நிதி செலவுக்கான...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் பாரபச்சம் -றிஷாட்

wpengine
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு ஒன்றை வழங்கி அவர்களின் விமோசனத்துக்காக நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று மாலை (25/08/2016) தெரிவித்தார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறை,முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine
(அமைச்சரின் ஊடகப்பிரிவு)  மன்னார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், காணி, நீர்ப்பாசன மேற்பார்வை அமைச்சுக் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தையல் இயந்திரங்களை வழங்கி வைத்த சல்மா அமீர் ஹம்ஸா

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸாவின் ஏற்பாட்டில் பிரான்ஸ்,சுவிஸ்,ஜேர்மன் ஆகிய நாடுகளிலுள்ள புகலிடப் பெண்கள் சந்திப்பு நண்பிகளின் சார்பில் அவர்களின்...