நாம் போகமாட்டோம்” எடுத்த தீர்க்கமான முடிவு மரண அடியாகமாறியது
ஊடகப்பிரிவு ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும்அண்மையில் இடம்பெற்ற ஜனநாயகவிரோத செயற்பாட்டை முறியடித்துஅரசாங்கத்தை தக்கவைக்கச்செய்ததிலும் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் வகிபாகத்தைஎவரும் எளிதாக மறந்து செயற்படமுடியாதென்று அக்கட்சியின் தலைவர்அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார்....