Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம்!பிரதமர் வழங்கிவைத்தார்.

wpengine
“அன்றும் வடக்கு மக்களைப் பாதுகாத்த நாம், அந்த மக்களைப் பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் இன்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க மன்னார் அரசாங்க அதிபர் விஷேட நடவடிக்கை

wpengine
. மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியினால் இலத்திரனியல் கொடுப்பனவை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் மன்னார் பஜார் பகுதியில் இன்று புதன்கிழமை (16) காலை ‘புத்தாண்டு சந்தை’ மற்றும் விற்பனை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

“நாளைய நிலைபேறுக்கான இற்றைய பால் நிலை சமத்துவம்” அதிதியாக ஸ்ரான்லி டி மெல் கௌரவிப்பு

wpengine
மன்னார் மாவட்ட செயலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது மகளிர் தின விழா பால் நிலை பாரபட்சத்தை தகர்ப்போம் எனும் தொனிப்பொருளில் 2022 ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின விழா மன்னார் மாவட்ட செயலகத்தில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

டக்ஸன் பியூஸ்லஸின் மரணம்! அமைச்சர் G.L.பீரிஸிற்கு அடைக்கலநாதன் கடிதம்

wpengine
மாலைத்தீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மேலதிக அரசாங்க அதிபருக்கு இடமாற்றம்! பிரியாவிடை நிகழ்வு

wpengine
மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ். குணபாலன் அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று(2) மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்து

wpengine
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28) குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டு துறைக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு!

wpengine
மன்னார் மாவட்டத்தில் இருந்து கால்பந்தாட்ட துறைக்கு தெரிவு செய்யப்பட்டு தன்னுடைய சிறப்பான ஆட்டத்திறனால் பல சாதனைகளை படைத்த சகோதரர் பியூஸ் அவர்களது மறைவு விளையாட்டுத்துறைக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு வட மாகாணத்திலே...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திலீபனின் அரசியல் அடாவடித்தனம்! வவுனியா மக்கள் விசனம்

wpengine
நேற்றைய தினம் வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா அருகாமையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான திலீபன் அவர்கள் மதுபோதையில் இளைஞர்களை தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல்! ஆளுனர்,மாவட்டச் செயலாளர் டிமல் பங்கேற்பு

wpengine
இன்றைய தினம் 26/2/2022 மன்னார்-முசலி பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களும் வன்னி மாவட்ட பாராளுமன்ற...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் கையெழுத்து! அஹ்னாப் ஜஸீமும் கையெழுத்து

wpengine
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் (26) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய கையெழுத்து போராட்டத்தில்...