அரசின் அடக்குமுறைகளையும் அழுத்தங்களையும் தாங்கிகொள்ள முடியாது
“வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட அரச செயலர்களையும் அவசரமாக மாற்றுவதற்கு இந்த அரசு முன்னெடுப்புக்களை நகர்த்தியுள்ளது. இரண்டு மாவட்ட செயலர்கள் ஏற்கனவே மாற்றப்பட்டு அவர்களுக்குப் பதிலாக இருவர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிங்களவர். இவ்வாறிருக்கையில்...