ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு,கிழக்கில் தனித்து போட்டி திலங்க சுமதிபால
நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதே எமது நோக்கம். அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘மொட்டு’ சின்னத்தில் போட்டியிடுவதில் எமக்குப் பிரச்சினை இல்லை. அதேவேளை, வடக்கு, கிழக்கில் ‘வெற்றிலை’ அல்லது ‘கை’ சின்னத்தில் தனித்துப்...