Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலாளரினால் இரண்டாம் மொழி சான்றிதழ் வழங்கி வைத்தார்.

wpengine
முசலி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) கற்கைநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முசலி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலகத்தின் உதவி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் றிஷாட் வவுனியாவில் ஒரு தொகுதி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வவுனியா கிராம அபிவிருத்தி சங்கத்திற்கும் மற்றும் பள்ளிவாயில் நிர்வாகத்திற்கும் ஒரு தொகுதி தளபாடங்களை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணத்தில்ஹிருணிகா மீது மொட்டு கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி

wpengine
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (31) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அரசியல் பிரதிநிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் வீட்டுத்தோட்ட புரட்சி ஆரம்பித்து வைத்த ஸ்ரான்லி டிமெல் -சமுர்த்தி பணிப்பாளர்

wpengine
இன்றை தினம்(29.01.2022) மன்னார் மாவட்ட வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு மரக்கறி நாற்றுகள் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வுமன்னார் தெற்கு சமுர்த்தி வங்கியின் நீலாசேனை கிராம அலுவலர் பிரிவில் திரு.சக்திவேல் அவர்களின் வீட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

wpengine
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (25) பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் காலை 8.40...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலாளரின் நடவடிக்கை காரணமாக மன்னார் மட்டத்தில் சிறந்த அடைவு! அதிபர் பாராட்டு

wpengine
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சமூகப்பாதுகாப்பு ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலகம் பிரதேச செயலகமட்டத்தில் சிறந்த அடைவு மட்டத்தை பெற்றுவிட்டன. இன்று 22/03/2022 அதற்கான சான்றிதழ்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் அவர்களினால் திறந்து வைப்பு.

wpengine
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மஹிந்த வழிபட இருந்த நிகழ்வு இரத்து!வீதியினை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine
எம்.றொசாந்த் , வி. நிதர்ஷன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  வழிபட இருந்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து,...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி மஹிந்த

wpengine
யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக் க்ஷ அவர்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, அந்த பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் பிரதமர்...