வன்னி பொதுஜன பெரமூன வேட்பாளர் இதுவரை 8பேர் கையொப்பம்! அடுத்த வேட்பாளர் யார்?
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான பொதுஜன பெரமூன கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் 8பேர் கையொப்பம் ஈட்டுள்ளார்கள் என அறியமுடிகின்றன. இதில் முதன்மை வேட்பாளராக வன்னி மாவட்ட முன்னால் 1.பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்,2.வவுனியா மாவட்ட...