மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு வைரஸ் தொற்றிற்கு உள்ளாகவில்லை
மன்னார் மாவட்டத்தில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர்களில் இதுவரை எவரும் குறித்த வைரஸ் தொற்றிற்கு உள்ளாகவில்லை என...