பலரிடம் இலட்சக்கணக்கான பணம் வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றிய நிதி அமைச்சில் தொழில்புரியும் தாரீக்
புத்தளத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் நிதி அமைச்சு காரியாலயத்தில் வேலை செய்யும் அரச உத்தியோகத்தர் தாரிக் அவர்கள் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அரிசியும் , பேரித்தம்பழம் மட்டும் யாழ் முஸ்லிம்களுக்கு தந்துள்ளார் எனும் குற்றச்சாட்டை...