முன்னால் அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியாவுக்கு காபட் வீதி
வவுனியா – வேப்பங்குளம் 5 ஆம் ஒழுங்கையின் காப்பற் இடும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான லரீப் மற்றும் பாரியின் முயற்சியினால் ஆர்.ஐ.டி.பி திட்டத்தின்...