வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேரின் பணித்தடையை நீக்கக்கோரி கடிதம்.
வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேரின் பணித்தடையை நீக்கக்கோரி இ.சித்திரன், ச.புவிதரன், ஜே.அன்ரனி, மு.மகேந்திரன் ஆகியோரால் வடமாகாண ஆளுநருக்கு மேன்முறையீட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த கடிதம் இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...