மன்னாரில் பல லச்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா,மஞ்சள்
மன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூட்டைகளை நேற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைவாக மன்னார் – வங்காலை கடற்கரையோர பகுதியில்...