Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine
எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராமத்தில்  46 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக,...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு கடற்பரப்பில் 124 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்; இருவர் கைது

wpengine
124 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு வடக்கு திசையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா ஆறு பேர்ச்க்கும் குறைவான அல்லது கூடிய காணிகளை பெயர் மாற்றம்

wpengine
வவுனியா நகரில் ஆறு பேர்ச்க்கும் குறைவான அல்லது கூடிய காணிகளை கொண்டவர்கள் பெயர் மாற்றம் செய்து கட்டட அனுமதியினையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில இன்றையதினம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விடுமுறை-ஆளுநர்

wpengine
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை

wpengine
முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண்னொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த சுஜிவிதன் சசிப்பிரியா வயது 26 என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நாளைய தினம் போக்குவரத்தில் புதிய நடைமுறை

wpengine
நாளைய தினம் முதல் ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் இரண்டு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார். விசேடமாக புதிய பயண முறைக்கமைய, பாடசாலை நேரத்திலும் அலுவலக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

புரெவி தாக்கம் மன்னார் மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை பாதிப்பு

wpengine
மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும் போக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 90 வீதமான பெரும் போக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு!மக்கள் விசனம்

wpengine
வவுனியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காபெற் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் சேதமடைந்த பல வீதிகள் உள்வாங்கப்படவில்லை என விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து சேதமடைந்த வீதிகளுக்கு முன்னுரிமை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்-அங்கஜன் வைத்த பெயர் பலகையினை அகற்றிய தவிசாளர்

wpengine
பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் பண்டிகை கால வியாபாரம்!வெளிமாவட்டம் தடை

wpengine
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து இம்முறை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னாரிற்கு வரும் வியாபாரிகளின் பண்டிகைக் கால வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம்...