வவுனியாவில் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி நாளை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8...