அமைச்சர் ஹக்கீமால் ரௌடி காங்கிரஸ் தலைவராக பாயிஸ் நியமனம் செய்யப்படுவாரா?
(இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா) முஸ்லிம் காங்கிரசுடன் பாயிஸ் இணைந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது.இது தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மீதான எதிர் விமர்சனங்களை பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மகிழ்வை கொடுக்கத்...